ஆசிரியர்-ஆன்மிக ஜோதிடர் அ.ஜெயபிரகாஷ்.வெளியீடு:ஸ்ரீ அலமு புத்தக நிலையம்,3, பிள்ளையார் கோயில் தெரு,2 ம் சந்து,முதல் மாடி,திருவல்லிக்கேணி,சென்னை-600 005.நாம் பலநூல்கள் கற்க வேண்டும் என ஆசைப்படுவோர் அனைவருக்கும் இந்நூல் அதிகம் உதவும்.இந்நூலைப் படிப்பதின் மூலம் பல நூல்களைப் படித்த அனுபவ நிறைவு...