பிரதமர் மோடி, பாரதிய ஜனதா கட்சியை வலுவாக்கும் உத்திகளை எடுத்துரைக்கும் நுால். நிகழ்வுகளை நிதானமாக அணுகி எழுதப்பட்டு உள்ளது.ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபட்ட வியூகங்களை வகுத்து, முறையாகச் செயல்படுவது குறித்த விபரங்கள் பதிவாகி உள்ளன. தேர்தலில் ஏற்படும் பின்னடைவுகளை நன்கு ஆய்வு செய்து, அந்தந்த...