தொன்மை தமிழ்ச்சொற்கள் உலக மொழிகளில் பரவிக் கலந்துள்ளதை கூர்மையாக ஆய்ந்துள்ள நுால். பயன்பாட்டில் உள்ள தமிழ்ச்சொற்கள் எவ்வாறெல்லாம் திரிக்கப்பட்டுள்ளன என்பது பகுத்துக் காட்டப்பட்டுள்ளது. தாவரவியல், இயற்பியல், கணிதவியல், கல்வியியல், மரபியல் என துறை கலைச்சொற்களில் தமிழ் ஊடுருவியிருப்பதைக்...