கட்டுமான பொறியியல் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். வாஸ்து விபரங்கள் உட்பட தனித்தனி தலைப்புகளில் தரப்பட்டுள்ளது.கணித அளவீடு துவங்கி, கட்டுமானங்களின் அம்சங்களை, 54 தலைப்புகளில் விரிவாக பேசுகிறது. கட்டுமான நுட்பம் தொடர்பாக படித்தவை, திட்டச் செயல்பாட்டின்போது கிடைத்த அனுபவ படிப்பினை,...