கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை-600 017. தொலைப்பேசி : 24332682, 24338712.இரு ஆண்கள், நாலு பெண்கள்- ஆறு பேருக்குள்ளும் சுழலும் ஒரே பூதாகரச் சூழல்- காதல். ஒருவரையே இருவர் காதலிக்க,அந்த இருவரை மற்ற ஒருவர் காதலிக்க... ஆற்றுச் சுழலாய் உணர்ச்சிப் போராட்டங்கள் வெடிக்கின்றன....