விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84மனிதப் பிறவிக்கு மட்டுமே சிரித்து மகிழும் உணர்வு உண்டு. நகைச்சுவை என்ன நலிந்தோருக்கு அப்பாற்பட்டதா? சில்லரை உள்ளவர்களுக்கு மட்டும்தான் சிரிப்பு சொந்தமானதா? அப்படி ஒரு சிலர் நினைத்தால், அந்த நினைப்பை நிர்மூலமாக்க வேண்டும் என்ற...