தேர்தல் பிரசாரத்தில் பேசப்பட்ட கச்சத்தீவு உரிமை பற்றிய அரசியல் ஒப்பந்தங்கள், நிகழ்வுகளுக்கான பின்னணி சம்பவங்களை விவரிக்கும் நுால். தமிழகத்தின் தொடர்புகள், சமகால நடைமுறைகள், வழக்குகள், வாதங்கள் தொகுத்து தரப்பட்டு உள்ளன.ராமேஸ்வரம் அருகே, கடலில் மனித குடியிருப்பு இல்லாத பகுதி கச்சத்தீவு. மீன்வளம்...