அக்னி புராணம் தான் வன்னிய புராணம் என நிறுவி எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நுால். வன்னியர் பற்றிய புராணக் கருத்துகளுக்கு விடை தரும் வகையில் அமைந்துள்ளது. வன்னியர் வரலாறு, போர்த்திறன் பற்றியும் விளக்குகிறது. ஒவ்வொரு தலைப்பிற்கும் ஏற்ற வண்ண ஓவிய படங்கள் மெருகூட்டுகின்றன.பிராமணர்கள், வைசியர்,...