உலகம் சந்தித்த கொடுமையான போர்களில் ஐந்து லட்சத்துக்கும் மேலாக உயிர்களை பலி கொண்ட இரண்டாம் உலகப்போரின் கதையை அனைத்து வன்ம நகர்வுகளையும் உள்ளடக்கிய ஆங்கில நுால். ஜெர்மனியின் அதிபராக ஹிட்லர் பதவியேற்ற பின், ஐரோப்பிய நாடுகள் மீது போர் செய்ய மேற்கொண்ட தந்திரம், போரைத் தடுப்பதற்கு பிரிட்டன் மேற்கொண்ட...