மாணவர்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களை நிரல்படுத்தும் தன்முனைப்புக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். இலக்கிய, புராண நாயகர்களின் வாழ்க்கை நெறிகளை எடுத்துக்காட்டுகிறது. திருக்குறள் தகவல்களை மேற்கோள் காட்டுகிறது. காலம் காலமாக சொல்லப்படும் அறிவுரைகளை சிறு சிறு கதைகளில் கூறுகிறது. காந்தியடிகள்,...