பெண்கள் அச்சமின்றி செயல்பட உதவும் சட்ட விதிகளுக்கு விளக்கம் தரும் நுால். தனித்தனி தலைப்புகளில் எளிமையான வழிகாட்டும் கையேடாக அமைந்துள்ளது.பணியிடங்களில் பாலியல் தொல்லை ஏற்பட்டால், எதிர்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தரும் நடைமுறை பற்றி முதல் கட்டுரை உரைக்கிறது. இது போன்று நடந்துள்ள சம்பவங்களில் சட்ட...