அறிவாலயம், அ.பெ.எண்.667, 32/7, (107/7), கவுடியா மடம் சாலை, ராயப்பேட்டை, சென்னை-14. (பக்கம்: 248. விலை: ரூ.80). ஆங்கிலத்தில் உள்ள அரிய சிறு கதைகளை, அழகிய தமிழில் மொழிபெயர்த்து வெளியிடும் முயற்சியில் இந்த நூல் மகத்தானது! ஒலிபரப்புக் கலையின் முன்னாள் இயக்குனர் இந்த சிறுகதை நூலை, எளிய தமிழில் மொழி...