இல்லறம் பேணுவதில் கணவன் – மனைவி அந்தரங்க உறவில் தேவையான கூறுகளை விவரிக்கும் நுால். சிற்றின்பம் முழுமை பெற முறையான அணுகுமுறையை விளக்கியுள்ளது. எல்லா உயிரினங்களுக்கும் உள்ள உணர்வு, மனித இனத்துக்கு மாறுபட்டுள்ளதை விளக்குகிறது. அன்பால் கட்டமைத்து உடல் சார்ந்த புரிதலோடு வெற்றி காண வேண்டும் என...