நாடகம் தொடர்பாக வெளிவந்த இதழ் பற்றி பொதுவான தகவல்களை கொண்டுள்ள நுால். அந்த இதழின் உள்ளடக்கம் பற்றி ஆராய்ந்துள்ளது. நாடக நிலையத்தார் என்ற அமைப்பு, 1970ல் நாடகக் கலை என்ற நுாலை வெளியிட்டது. இதன் சிறப்பாசிரியராக ஆறு. அழகப்பன் இருந்தார். இந்த இதழுக்கு அவ்வை சண்முகம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த...