சக்தி ஒரு அறிமுகம் துவங்கி, 20 தலைப்புகளில் வாராஹியின் அவதாரம், வாராஹி வழிபாடு, வாராஹி வழிபாட்டின் பலன், சப்த கன்னியர், வாராஹியின் கதை போன்ற தலைப்புகளில் அமைக்கப்பட்டுள்ள நுால். சப்த கன்னியருள் வாராஹியும் ஒருவர். சைவம், வைணவம், சாக்தம் என்னும் மும்மதங்களிலும் வாராஹி வழிபாடு...