இருட்டடிப்புகளை மீறி வெளிச்சத்துக்கு வந்தவர் என்ற முத்தாய்ப்புடன் எழுதப்பட்டுள்ள வாழ்க்கை வரலாற்று நுால். இளம்பிறை இதழை துவங்கி நடத்திய ரஹ்மானின் வாழ்க்கை நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில் பிறந்து, இலங்கையில் வாழ்ந்ததுவரை நிகழ்வுகள் மிகவும் விரிவாக பதிவு...