நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் ரோடு, முதல் தளம், தி.நகர், சென்னை17. (பக்கம்: 176. விலை: ரூ.200). ஆர்ட் பேப்பரில் வண்ணப் படங்களுடன் நூல் விவரமாக ஜொலிக் கிறது. கருத்திலும் தான். இது தனித்தனிக் கவிதைகளின் தொகுப்பு அல்ல; தொகுப்பாக ஒரு கவிதை! தனித்தலைப்புகள் வழங்காமையே இதன் தனித்தன்மை என்றாலும்,...