பக்கம் :240 ஆவுல் பக்கீர் ஜெய்னுலாபுதீன் அப்துல்கலாம், இந்தியாவின் பதினோராவது ஜனாதிபதியாகப் பதவி வகித்தவர். ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஏவுகணைகளை உருவாக்கவும், இயக்கவும் வல்ல திறமையை, இந்தியா பெறக்காரணமான புகழ் பெற்ற விஞ்ஞானி.கலாம் - வாழ்வில் ஏழு திருப்பு முனைகள் அல்லது சவால்கள் உண்டு. கலாம்,...