கொள்ளிடம் ஆற்று முகத்துவாரத்தில் தேவிக்கோட்டை குறித்த வரலாற்று நிகழ்வுகளைக் கூறும் ஆய்வு நுால். கோட்டையைப் பிடிக்க ஆங்கிலேய படை தளபதி ராபர்ட் கிளைவ் காட்டிய ஆர்வம் போன்ற சுவாரசிய நிகழ்வுகள் உள்ளன. இது, சோழ வம்சம் கடைசியாக ஆட்சி புரிந்த இடமாகவும் கூறப்படுகிறது. இந்த ஆய்வு நுால், கோட்டை அமைக்கும்...