வேளாண் உயிரியல் தொடர்பான 13 கட்டுரைகளின் தொகுப்பு நுால். இதில் உள்ள கட்டுரைகள், புனைவுத் தன்மையை வெளிப்படுத்துகின்றன. புனைவு, மொழியில் வெளிப்பட்டாலும் கருத்துகள் துல்லியத்துடன் சொல்லப்பட்டுள்ளன. இலங்கைக்கு முருங்கை முதன்முதலில் இந்தோனேஷியாவிலிருந்து அறிமுகம் ஆனது என்பதும், ரயிலில் கட்டுக்கட்டாக...