வாழ்வும் அறிவியல் கல்வியும்: ஆசிரியர்: ஆசார்ய மகா பிரக்யா, மொழி பெயர்ப்பாளர்: டாக்டர் மா.கோவிந்தராஜன், வெளியீடு: துளசி மகா பிரக்ய சாகித்ய அகடமி, 34, மணகப்பன் தெரு, சென்னை - 600 079. (பக்கங்கள்: 240, விலை ரூ.70/-) வாழ வழி காட்டும் சிறந்த நூல். தன்னையே நோக்குதல், தன்னுள் நோக்குதல், தன்னை, தன் மூச்சை,...