கனடா பயண அனுபவங்களை விவரிக்கும் நுால். அந்த நாடு குறித்து முழுமையான சித்திரத்தை முன்வைக்கிறது. கலாசாரம், பண்பாடு, மொழி, பழக்க வழக்கங்கள் என தன்மைகளை வெளிக்காட்டுகிறது.தனி மனித பார்வையில், நாட்குறிப்பு வகையில் எழுதப்பட்டுள்ளது. அன்றாட செயல்பாடுகளை விவரிக்கும் பாங்கு, உடன் பயணிக்கும் அனுபவத்தை...