உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாவது முதன்மைச் சாலை, சி.ஐ.டி., வளாகம், தரமணி, சென்னை-600 113. (பக்கம்: 400.)பரம்பரை சித்த மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்த மருத்துவர் ஆனைவாரி ஆனந்தன், சித்த மருத்துவ வரலாறு எனும் இந்நூலில் உலகின் தொன்மை நாகரிகங்கள் தொடங்கி, உலகின் பாரம்பரிய மருத்துவ முறைகள், இந்திய...