சைவ சித்தாந்த உண்மைகளை விளக்கும் நுால். சைவ சமயம், சித்தாந்த தத்துவம், சாத்திரங்கள், தோத்திரங்கள் பற்றி தெளிவுபடுத்துகிறது. பதி, பசு, பாசத்துக்கு விளக்கம் தருகிறது. அறிவுப்பூர்வமாக, ‘உயிரை இறைவன் படைக்கவில்லை; உடம்பைத் தந்து அதை தோன்றச் செய்துள்ளான்’ என தெளிவுபடுத்துகிறது. இறை, உயிர், ஆணவம்,...