சினிமா தொழில் பற்றி எடுத்து கூறும் நுால். திரைக்கதை, இயக்குனர், எடிட்டர் என்னும் மூவர் கூட்டணி சரியாக அமைந்துவிட்டால் படம் வெற்றியாக அமைந்துவிடும் எனக் கணித்து சொல்லப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யும்போதே இன்னும் வெற்றி பெறவில்லை என்னும் உண்மை உணர்த்தப்பட்டுள்ளது. இந்த உண்மை தான் புத்தகத்தைத் தொடர்ந்து...