அன்பு, கருணை, தேடல், எதிர்பார்ப்பு, வஞ்சகம், நேர்மை, தனித்திறன் போன்ற மனித குணங்களை பேசும் சிறுகதை தொகுப்பு. எட்டு கதைகள், கொரோனா தொற்று முதல் அலையில் மக்களின் துயரங்களை பேசுகிறது. கடைசி பக்கங்கள் என்ற தலைப்பில், 27 கதைகள் உள்ளன. வாழ்க்கையை திரும்பி பார்க்க வைக்கும், ‘மீண்டும் அந்த மழலைக்காலம்’...