மனித இன வரலாற்றை, மிக சுருக்கமாக கூறும் நுால். மிக எளிமையாக படைக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல்களை தொகுத்து கடித வடிவில், சிறுவர் – சிறுமியர் புரியும் வகையில், எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. பேரரசர் அக்பர் அவையில், மிக நுட்பமாக எழுப்பிய கேள்வியுடன் துவங்கி, ஜென் துறவியின்...