காலத்தைக் கணக்கிட அடிப்படையான வழிமுறைகளை ஆராயும் நுால். வித்யாரண்யரால் கட்டப்பட்ட சிருங்கேரியில் உள்ள வித்யா சங்கரர் கோவில் குறித்து விளக்குகிறது. எப்படி நட்சத்திரம் உண்டாகிறது, இன்று கிழமை என்ன, பஞ்சாங்க கணித ஆராய்ச்சி, சூரிய கிரஹணம், வேத கர்மா, கலியுக சுத்த தினம், சந்திர துருவம் காணும் விதம்,...