உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளின் செய்முறை தொகுப்பு நுால். காலை உணவாக, 28 வகைகளும், சூப் மற்றும் கஞ்சி வகையில், 20 உணவுகளும், சாதத்தில், 20 வகையும், வித்தியாசமான பாயச வகைகளில் எட்டு செய்முறைகளும் விளக்கப்பட்டுள்ளன.உணவுகள் பெரும்பாலும், சிறு தானியங்கள், முளை கட்டிய பயறு, கீரைகள், வாழைத்தண்டு போன்ற...