நர்மதா பதிப்பகம், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 304. விலை: ரூ.90)"சிறு முதலீடு + பெரு உழைப்பு = கணிச லாபம்' என்ற அடிப்படையில் 116 சிறு தொழில்களை இந்நூல் பட்டியலிட்டுக் காட்டுகிறது. முதல் தலைப்பில், தொழிலை எப்படித் தொடங்கலாம், தேர்வு, விற்பனை வாய்ப்பு, இயந்திரங்கள், தொழில் ஞானம், பொருளாதார வசதி...