தமிழ்நாடு கட்டடம், மனைமுறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல் விதிகளை அறிமுகப்படுத்த எழுதப்பட்டுள்ள நூல். சின்னஞ்சிறு தலைப்புகளில், புரியும் வகையில் எளிமையாக உருவாக்கப்பட்டுள்ளது.நிலம் விற்பனையை முறைப்படுத்துவது, ரெரா அலுவலக முகவரி, தமிழ்நாடு ரெரா ரூல்ஸ், கட்டடம், மனை திட்டம், கட்டட மேம்பாட்டாளரால்...