மனிதன்: புரியாத புதிர் (Man the unknown): தமிழாக்கம்:அ.நடராஜன், வெளியீடு: முல்லை பதிப்பகம், 323/10, கதிரவன் காலனி, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40, தொலைபேசி 26163596, விலை: 200 ரூபாய் (416 பக்கங்கள்) அமெரிக்காவில் உள்ள ராக்பெலர் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் 30 ஆண்டு காலம் பணியாற்றியவர் அலெக்சிஸ்...