முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்று நுால். அரசியல், அரசு பொறுப்புகள், தனிக்கட்சி என விரிவாக தகவல்கள் உள்ளன.சோழ மன்னர் மரபை ஒட்டியதாக குடும்ப வழி கூறப்பட்டுள்ளது. சிறு கிராமத்தில் பிறந்து, படிப்பால் உயர்ந்தது, படிப்படியாக முன்னேறிய விபரங்கள் நம்பிக்கை ஏற்படுத்தும். கல்லுாரி...