நவ இந்தியா பதிப்பகம், 756, ஈ.வெ.ரா., பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010. பக்கம்: 496. (பெரிய அளவில்)பெருந்தலைவர் காமராஜர், தமிழகம் இந்தியத் திருநாட்டிற்கு வழங்கிய அருங்கொடை. எளிய குடும்பத்தில் பிறந்து தொடக்கக் கல்வி மட்டுமே கற்று, பொது வாழ்வைத் தொடங்கிய அவர் தம் தேசத் தொண்டு, கடும்...