இலங்கையில் வாழும் சிங்கள மக்களோடு, தோளோடு தோள் கொடுத்து, சோஷலிசத்தை நோக்கி பயணமாகும் அமைப்பு இலங்கை தி.மு.க., (பக்கம்122) என்று கூறும் ஆசிரியர், மலையகத் தமிழர்கள் பற்றியும், அங்கு இதுவரை ஏற்பட்ட அரசியல் பரபரப்புகள் பற்றியும் இந்த நூலில் எழுதியுள்ளார். குறிப்பாக, அண்ணாதுரை நடத்திய, "காஞ்சி இதழில்,...