இயற்பியலில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நிறுவிய சார்பியல் கோட்பாட்டிற்கு எதிரான கண்ணோட்டமுள்ள நுால். ஈர்ப்பு விதி, பெரிய அளவிலான பொருளுக்கு பொருந்தியும், குவாண்டம் அல்லது நேனோ அளவில் சிறிய துகளுக்கு பொருந்தாமலும் முரண்பாடாக இருப்பதை விளக்குகிறது. ஒளி வேகம், ஈர்ப்பு விதி, இடம், காலம் கட்டமைப்பு பற்றி...