ஜாதி கொடுமையை மையமாக வைத்து படைக்கப்பட்டுள்ள நாவல். வெறியுடன் எந்த செயலும் கூடாது என எச்சரிக்கை செய்கிறது. கிராமங்களில் பஞ்சாயத்து எப்படியெல்லாம் செயல்படுகிறது என வெட்ட வெளிச்சமாக்குகிறது. உண்மை நிகழ்ச்சி பலவாறு திரிக்கப்பட்டு கதை செல்கிறது. கதை நாயகி ஸ்கூட்டியை சரி செய்து உதவுகிறான் இளைஞன். அவனது...