Advertisement

புத்தரின் தம்மபதம் ஞான விளக்கம்


புத்தரின் தம்மபதம் ஞான விளக்கம்

₹ 520

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாசிக்க நேரம் இல்லையா? புத்தக முன்னுரையைக் கேளுங்கள்

பகவான் புத்தர் அறிவுரைகளின் தொகுப்பு நுால். புத்தகம் 26 தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதத்துக்கும் தனித்தனியாக விளக்கம் தரப்பட்டுள்ளது. புத்த மதத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளவும், பகவான் புத்தரின் போதனைகளை தெளிவாக தெரிந்து கொள்ளவும் வழிகாட்டியாக விளங்குகிறது. சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. அமைதி, ஞானம், வாழ்க்கையில் மேம்படுவது குறித்த அறிவை முன்வைக்கிறது. நல்லொழுக்கத்துடன் வாழ்வதற்கு உரிய நடைமுறை வழிகாட்டியாக திகழும் புத்த தத்துவ நுால். – ஒளி

ipaper

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்